நண்பர்களே,
நம் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் பற்றி அதிகம் கேள்விப்பட்டுள்ளோம்.ஆனால் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவது பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் தான்.
அவ்வாறு நீங்கள் அறிந்த துஷ்பிரயோக சம்பவங்களை இங்கு பகிர்வதன் ஊடாக மேலும் இவ்வாறான அநீதிகள் நடைபெறுவதை தடுக்கவும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவியாக இருக்கும்.
Bookmarks