Try our "Help Me AI"
Results 1 to 3 of 3

Thread: காதலித்தவரை திருமணம் செய்வது.

  1. #1
    Status
    Offline
    Tomhardy's Avatar
    New member
    Join Date
    Mar 2019
    Age
    28
    Posts
    47
       Rep Power
    0

    காதலித்தவரை திருமணம் செய்வது.

    பலர் தான் காதலித்த பெண்ணையோ ஆணையோ பல காரணங்களுக்காக விட்டுச்செல்கின்றனர். இவ்வாறு சில காரணுங்களுக்காக காதலித்தவரை விட்டு செல்வது சரியாதவறா? என்னை பொறுத்தவரை காதலித்தவரை எப்படியும் கரம் பிடிப்பது தான் சரியானதொன்றாக இருக்கும். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன ?

  2. #2
    Status
    Offline
    MarvinAdams's Avatar
    New member
    Join Date
    Dec 2019
    Age
    24
    Posts
    43
       Rep Power
    0
    நான் அதை ஒப்புக்கொள்கிறேன். ஏனெனில் காதலிக்கும் போது எல்லா பிரச்சனையும் எதிர் கொள்ள தயாராக இருந்த பிறகே காதலிக்க தயாராகுகின்றனர். பிரச்னை வரும் என்று தெரிந்தும் காதல் செய்து விட்டு பிரச்சினை வரும் போது விட்டு விலகும் காதல் உண்மை காதல் அன்று என்பதை இங்கு தெளிவாக கூறி கொள்கின்றேன்.

  3. #3
    Status
    Offline
    Tomhardy's Avatar
    New member
    Join Date
    Mar 2019
    Age
    28
    Posts
    47
       Rep Power
    0
    சரியான கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் மார்வின். நிச்சயம் பிரச்சனைகளை சந்திதிக்க வேண்டும். அவற்றை தாண்டி காதலில் சாதிக்க வேண்டும்.இல்லாவிட்டால் காதலிக்க தேவையில்லை.பேசாமல் பெற்றோர் காட்டுபவரயே திருமணம் செய்யலாமே.

Similar Threads

  1. Replies: 8
    Last Post: 12-24-2019, 10:19 AM
  2. Replies: 1
    Last Post: 12-10-2019, 01:18 PM
  3. Replies: 1
    Last Post: 12-03-2019, 06:12 PM
  4. Replies: 0
    Last Post: 11-15-2019, 03:11 PM
  5. Replies: 9
    Last Post: 07-25-2019, 10:22 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Who We Are

The Hub Sri Lanka is an online community portal for all the Sri Lankan digital Citizen's to enthusiastically learn and connect with the society by enormously increasing their knowledge and careers through an extensive collaborative marketplace.

Join us
RSS RSS 2.0 XML MAP HTML