Try our "Help Me AI"
Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 13

Thread: திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகம்?

  1. #1
    Status
    Offline
    MarvinAdams's Avatar
    New member
    Join Date
    Dec 2019
    Age
    24
    Posts
    43
       Rep Power
    0

    Angry திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகம்?

    நீங்கள் அதிகமாக பார்த்து சலித்து வெறுத்து போன திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகம் எது?
    எனக்கு இது வரை புரியாத புதிர் என்றால் "செம்பருத்தி" தொலைக்காட்சி நாடகம் தான் எதற்கு எடுக்கின்றனர், அதில் என்ன தான் இருக்கு அதனுடைய மைய கதை என்பது இது வரை எனக்கு புரியாத புதிராகவே காணப்படுகிறது.
    அதே போன்று உங்களுடைய அனுபவம் மற்றும் உங்களுக்கு சலித்து வெறுத்து போன திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகம் எது?

  2. #2
    Status
    Offline
    Tomhardy's Avatar
    New member
    Join Date
    Mar 2019
    Age
    28
    Posts
    47
       Rep Power
    0
    எனக்கும் செம்பருத்தி பிடிக்காது. அது மட்டும் இல்லை இந்த யாரடி நீ மோகினி பேய் நாடகமாம் நான் பேயை பார்த்ததே இல்லை , பூவே பூச்சூட வா அது என்ன என்றே தெரியவில்லை, அரண்மனை கிளி,இரட்டை வால் குயில்,கிழக்கே போகும் ரயில் என்று அடுக்கி கொண்டே போகலாம்.

  3. #3
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by Tomhardy View Post

    ஆக நீங்கள் Zee Tamil தொலைக்காட்சி பார்வையாளர்?
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  4. #4
    Status
    Offline
    Tomhardy's Avatar
    New member
    Join Date
    Mar 2019
    Age
    28
    Posts
    47
       Rep Power
    0
    Quote Originally Posted by Bhavya View Post
    ஆக நீங்கள் Zee Tamil தொலைக்காட்சி பார்வையாளர்?
    இல்லை இல்லை எங்கள் வீட்டில் பார்க்கும் போது நான் ஓரமாக நின்று பார்ப்பேன். விஜய் தொலைக்காட்சியிலும் சில நாடகங்கள் உள்ளன. சன் தொலைக்காட்சியிலும் உள்ளன.

  5. #5
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    17
    Quote Originally Posted by Bhavya View Post
    ஆக நீங்கள் Zee Tamil தொலைக்காட்சி பார்வையாளர்?
    ஏன் தெரிந்து கொண்டு அவருக்கு நீங்கள் Award கொடுக்க போறிங்களா?

  6. #6
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by The Witcher View Post
    ஏன் தெரிந்து கொண்டு அவருக்கு நீங்கள் Award கொடுக்க போறிங்களா?
    நண்பா நான் உங்களிடம் கேள்வி கேட்கவில்லையே.அத்தோடு நான் எந்த விருதும் வழங்க போவதில்லை.

    It's a friendly discussion forum, we are just talking with a friendly banter. And I hope you also in the same track with us all.
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  7. #7
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by Tomhardy View Post
    இல்லை இல்லை எங்கள் வீட்டில் பார்க்கும் போது நான் ஓரமாக நின்று பார்ப்பேன். விஜய் தொலைக்காட்சியிலும் சில நாடகங்கள் உள்ளன. சன் தொலைக்காட்சியிலும் உள்ளன.
    Haha புரிந்தது,நாடகம் பிடிக்கவில்லை என்றால்.நாடகம் பார்ப்பதை தவிர்க்கலாமே?
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  8. #8
    Status
    Offline
    Dhanush's Avatar
    New member
    Join Date
    Nov 2019
    Age
    25
    Posts
    33
       Rep Power
    0
    ஏன் தெரிந்து கொண்டு அவருக்கு நீங்கள் Award கொடுக்க போறிங்களா?

    Award கொடுப்பதற்கு பணம் போதமல் உள்ளது நீங்கள் பணம் வைத்து உள்ளீர்கள் தானே அதை போட்டு விடுங்கள் நாங்கள் அவருக்கு Award கொடுக்கிறோம். உங்களையும் அழைக்கிறோம் வாருங்கள். விருந்து சாப்பாட்டு போட்டு அனுப்புகிறோம். ( தம்பி மயில்வாகனம் வெளிக்கதவ கொஞ்சம் சாத்து )....

  9. #9
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    17
    Quote Originally Posted by Bhavya View Post
    நண்பா நான் உங்களிடம் கேள்வி கேட்கவில்லையே.அத்தோடு நான் எந்த விருதும் வழங்க போவதில்லை.

    It's a friendly discussion forum, we are just talking with a friendly banter. And I hope you also in the same track with us all.
    yeah of course, I'm also leaving my thoughts on friendly manner. If it bad, it depends on the 3rd person who takes my thought in a different or rude tone.

  10. #10
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by The Witcher View Post
    yeah of course, I'm also leaving my thoughts on friendly manner. If it bad, it depends on the 3rd person who takes my thought in a different or rude tone.
    Absolutely its depends on the person's perspective as well as the way we choose to convey our points.Anyway friendly debates are always interesting and fun
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

Page 1 of 2 12 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Who We Are

The Hub Sri Lanka is an online community portal for all the Sri Lankan digital Citizen's to enthusiastically learn and connect with the society by enormously increasing their knowledge and careers through an extensive collaborative marketplace.

Join us
RSS RSS 2.0 XML MAP HTML